Saturday, May 16
Shadow

Tag: #SoundaryaRajinikanth #Nagercoil #CSRInitiative #ApexLaboratories #WomenEmpowerment #DifferentlyAbled #SocialWelfare #EAuto #ArtificialLimbs #TamilNadu #Kollywood #HumanitarianEffort #CharityEvent

“வாழ்க்கைக்கு புதிய சக்கரம்” – நாகர்கோவிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

“வாழ்க்கைக்கு புதிய சக்கரம்” – நாகர்கோவிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Latest News, Top Highlights
“வாழ்க்கைக்கு புதிய சக்கரம்” – நாகர்கோவிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சௌந்தர்யா ரஜினிகாந்த்! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமூக நல உதவி விழா, பலரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை விதைத்த நிகழ்வாக அமைந்தது. ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் (CSR) ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன. நிகழ்வில் தயாரிப்பாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் ம...