Sunday, February 15
Shadow

Tag: #spyder #mageshbabu #sjsurya #ragulpreethsing #bharath #rjbalaji #armurgadoss #harrys jayaraj

ஸ்பைடர் – திரைவிமர்சனம் (படத்தின் கரு போல மனிதாபிமானம்) Rank 3/5

ஸ்பைடர் – திரைவிமர்சனம் (படத்தின் கரு போல மனிதாபிமானம்) Rank 3/5

Review
இயக்குனர் முருகதாஸ் மீண்டும் ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்துவந்துள்ளார் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அரசியல்வாதிகளை பற்றி இல்லாமல் நம்மை பற்றியும் நாமக்கல் இல்லாத ஒரு விழுபுனர்வை பற்றியும் பெண்கள் நினைத்தால் என்ன வேண்டும் மென்றால் செய்ய முடியும் என்பதை பற்றியும் மிக அழுத்தமாக கூறியுள்ளார். என்று தான் சொல்லணும் குறிப்பாக நமக்கு எங்கு எல்லாம் மனிதாபிமானம் குறைகிறது என்பதை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் கொஞ்சம் மாசலா கலந்து சொல்லி இருக்கிறார். அது தான் கொஞ்சம் வேதனை என்று சொல்லணும் ஒரு படம் என்றால் அதுக்கு கதாநாயகி வேண்டும் அவளுக்கு ஒரு அறிமுகம் வேண்டும் என்று கதையை விட்டு கொஞ்சம் வெளியில் போனது மைனஸ் அதுவும் இப்படி பட்ட ஒரு அறிமுகம் தேவையா என்பது இன்னொரு கேள்விகுறி முதல் பாதி கொஞ்சம் ரப்பர் காரணம் ஹீரோ அறிமுக தெலுங்கு படம் ஸ்டைல் அடுத்து நாயகி காட்சிகள் அதே போல சில காட்சிகள...