Saturday, February 14
Shadow

Tag: #sreereddy #naani

ஸ்ரீ லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய  தமிழிலும் நடித்த முன்னணி ஹீரோ

ஸ்ரீ லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய தமிழிலும் நடித்த முன்னணி ஹீரோ

Latest News, Top Highlights
சமீப காலமாக தெலுங்கு சினிமா உலகை மிகவும் ஆட்டி படைப்பது ஸ்ரீ லீக்ஸ் விவகாரம் தான் தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோ ஏன் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கும் ஹீரோ சிக்கி இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார். இந்த லிஸ்டில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் சிக்கினர். இந்நிலையில் தற்போது நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ந...