Monday, June 22
Shadow

Tag: Sri

மாநகரம் படத்தின் வில்லன் மதுசூதனின் விறுவிறு பேட்டி

மாநகரம் படத்தின் வில்லன் மதுசூதனின் விறுவிறு பேட்டி

Latest News
அண்மையில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள படம் 'மாநகரம்'. வில்லன் பாத்திரமாக இருந்தாலும் இப்படத்தின் கதை மையம் கொள்ளும் பாத்திரமாக இருப்பது பிகேபி என்கிற பயங்கர மான அந்தத் தாதா பாத்திரம் தான். அப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுசூதன் , பார்ப்பவர்களை மிரள வைத்தாலும் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசவில்லை. அடித்து துவைத்து ஆவேசம் காட்டவில்லை. பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தே தன் உடல் மொழியால் அப்பாத்திரத்தின் அடர்த்தியைக் காட்டியிருக்கிறார். பாராட்டுகளை அள்ளி வருகிறார். தான் நடிக்கும் படங்களில் இப்படித் தன் கரடு முரடு தோற்றத்தாலும் அளவானஅடக்கமான உடல் மொழியாலும் அசத்தி ,இன்று விறுவிறுப்பான வில்லன் நடிகராக வளர்ந்து வருகிறார் இந்த மதுசூதன். விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா'வில் நாயுடுவாக அழுத்தமாகப் பதிந்து அலறவைத்தவர், அதற்கு முன் 10 படங்களில் நடித்து இருக்கிறார். ஆ...
மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் )  இந்த ஆண்டின் சிறப்பு  Rank 4.5/5

மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் ) இந்த ஆண்டின் சிறப்பு Rank 4.5/5

Review
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள் உண்மை அதே போல இப்ப சினிமாவை வாழவைப்பது குறும்பட இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் மிக சிறந்த கதை களம் தொழில் நுட்பம் இவை அனைத்தும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருகிறார்கள். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இவர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக இருக்கவில்லை அவர்களாக கம்ப்யூட்டரரில் படித்து பல நுணுக்கங்களையும் இவர்களின் கற்பனையும் கலந்து சிறப்பான படங்களை கொடுகிறார்கள் . அப்படி ஒரு இயக்குனர்தான் மாநகரம் படத்தின் இயக்குனரும் யாரிடமும் உதவி இயக்குனாராக பணியபுரியவில்லை அவரா ஒரு குறும்படத்தை இயக்கி அதை வைத்து இந்த பட வாய்ப்பை பெற்று இருக்கிறார். சரி இவரின் இயக்கம் காட்சியமைப்பு கதை படம் எப்படியுள்ளது என்பதை ஆராய்வோம். மாநகரம் இந்த படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ரெஜினா, சார்லி, ராமதாஸ், மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்யின் ...