Wednesday, October 28
Shadow

Tag: #sridevi #birthday

இந்தியாவின் தலை சிறந்த நடிகை  ஸ்ரீதேவி பிறந்த தினம் அவரை பற்றிய சில தகவல்கள்

இந்தியாவின் தலை சிறந்த நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் அவரை பற்றிய சில தகவல்கள்

Birthday, Top Highlights
தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, அய்யப்பன் - இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13...