Wednesday, October 28
Shadow

Tag: #sridevi #dubai

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இன்று இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்.

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இன்று இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்.

Latest News, Top Highlights
இன்று காலை மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு Public Prosecutor அனுமதிக்கும்பட்சத்தில் நாளை மதியம் இங்கிருந்து (துபாய்) தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு செல்ல முடியும். இந்திய தூதரகம் விடுத்த கோரிக்கை மறுப்பு. Administrative procedures எதுவும் தளர்த்த முடியாது என Dubai Police Forensic Department கைவிரித்துவிட்டது. இந்த நாட்டு சட்டப்படி ஒருவர் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தால் மட்டுமே அது சிகிச்சை பலனின்றி இறந்ததாக இயற்கை மரணமாக கருத்தில் கொள்ளப்பட்டு எந்தவித தடங்கலும் இன்றி உடனடியாக உடல் ஒப்படைக்கப்படும். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார். அதனால் அவர் சாப்பிட்ட உணவு முதல் தங்கியிருந்த சூழல், இயற்கையான மாரடைப்பா..? செயற்கையான முறையில் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என முழுமையாக விசாரித்த பிறகே மருத்துவ அறிக்கை கிடைக்கும். தற்போத...