Tuesday, April 21
Shadow

Tag: #srprabhakaran #keerthisuresh #sasikumar

விஜய் நாயகியுடன் ஜோடி சேரும் சசிகுமார்

விஜய் நாயகியுடன் ஜோடி சேரும் சசிகுமார்

Latest News, Top Highlights
தொடர் தோல்வியால் துவண்டு இருக்கும் சசிகுமார் கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் பின்னர் மீண்டும் சமுத்திரகனியுடன் கூட்டு வைத்தார் தற்போது மேலும் தன்னை எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்று முன்னணி நாயகியுடன் ஜோடி சேருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை. எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘பிக் பாஸ்’ ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தில் ஹீரோயினாக ந...