Friday, November 6
Shadow

Tag: star studded wedding Chennai

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த கண்ணன் ரவி இல்லத் திருமண விழா – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமணம்!

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த கண்ணன் ரவி இல்லத் திருமண விழா – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமணம்!

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த கண்ணன் ரவி இல்லத் திருமண விழா – சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமணம்! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழித் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்பு – அரசியல், தொழில் துறையினரின் வருகையால் களைகட்டிய விழா! சென்னையில் நடைபெற்ற ஒரு குடும்பத் திருமண விழா, இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றுகூடிய பிரம்மாண்ட நிகழ்வாக மாறியிருக்கிறது. KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரையை மணந்தார். இவர்கள...