Friday, April 17
Shadow

Tag: still

லீக்கான ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் ஸ்டில்கள்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது. அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பாப்பர் என்ற பாலிவுட் நடிகர் ஆகிய...
வைரலாகும் அஜீத் பட படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட  போட்டோ

வைரலாகும் அஜீத் பட படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் இந்த படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது....