Wednesday, October 28
Shadow

Tag: Street Fighter Hindi

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

Latest News, Top Highlights
15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்! மும்பையில் நடைபெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது தனித்துவமான யோகா திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் மூலம் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் உலகில் பிரபலமான இந்த கதாபாத்திரத்தின் திறமைகளுக்கு யோகாவும், இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டும் முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளன. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் தால்சிம் கதாபாத்திரம் குறித்த தனது அனுபவங்களை வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி, தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் ஏன் பொருத்தமானவர் என்பதையும் தனது...