Friday, November 6
Shadow

Tag: #StreetFighter #StreetFighterMovie #StreetFighterTrailer #VidyutJammwal #Dhalsim #JasonMomoa #NoahCentineo #AndrewKoji #ChunLi #Blanka #KenMasters #Ryu #Capcom #ParamountPictures

இந்திய ரசிகர்களை குறிவைக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’… தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜமால்; மிரட்டலான டிரெய்லர் வெளியீடு!

இந்திய ரசிகர்களை குறிவைக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’… தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜமால்; மிரட்டலான டிரெய்லர் வெளியீடு!

Latest News, Top Highlights
இந்திய ரசிகர்களை குறிவைக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’... தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜமால்; மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள புகழ்பெற்ற வீடியோ கேம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ தற்போது பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். உலகளாவிய ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களையும் கவரும் வகையில், முன்னணி ஆக்‌ஷன் நடிகர் வித்யுத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருப்பது திரைப்படத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. டிரெய்லரில், யோகா சக்தியால் பு...