Monday, October 19
Shadow

Tag: Sujith Sarang

துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!

துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
துல்கர் சல்மானின் ‘AOT’ திரைப்பட டீசர் வெளியீடு – குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய அழகான கதையுடன் நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது! நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘AOT’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் துல்கர் சல்மான், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலான அழகான திரைப்படமாக ‘AOT’ உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ‘AOT’ திரைப்படத்தை வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காக அறியப்படும் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ...