நடிகை சுமா ரங்கநாத் பிறந்த தினம் பதிவு
பெங்களுரில் பிறந்த இவர் தமிழ், கன்னடம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட தயாரிப்பாளர் புண்டி வாலியா என்பவரை திருமணம் செய்தார். திருமணமான 11 ஆண்டுகளுக்கு பின்னர் தம்பதிகள் மணமுறிவு பெற்று பிரிந்தனர். கன்னட திரைபடம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் 2007ம் ஆண்டு நடந்த மிஸ்டர் இந்தியா போட்டிக்கு நடுவராக இருந்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
புது பாட்டு, பெரும்புள்ளி, மாநகர காவல், குறும்புக்காரன், முதல் உதயம், மேட்டுப்பட்டி மிராசு, உதவும் கரங்கள், ஆரம்பம்...
