Sunday, February 15
Shadow

Tag: #sunildutt

40 திரையுலகில் கொடிகட்டி பறந்த ஹிந்தி நடிகர் சுனில் தத் பிறந்த தினம்

40 திரையுலகில் கொடிகட்டி பறந்த ஹிந்தி நடிகர் சுனில் தத் பிறந்த தினம்

Latest News, Top Highlights
சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார். சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி மறைந்த பிரபல இந்தி நடிகை நர்கீஸ். இவர் உடல் நலக்குறைவால் 2005-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே...