Saturday, February 7
Shadow

Tag: #suntv #kalanithimaran

சன் குழும தலைவர்  கலாநிதி மாறன் பிறந்த தினம்

சன் குழும தலைவர் கலாநிதி மாறன் பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார். இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சராவார். 1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ம் ஆண்டுப் பிறந்தது. சன் பிக்சர்ஸ் அல்லது சன் படங்கள் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனம். இது தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இவர் வெளியீட்டளாரா...