Saturday, February 14
Shadow

Tag: #superduper #thuruva #indhuja #arunkarthik #shsra #sunderram #diwagarathiyagarajan

துருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன், ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்” இன்று பூஜையுடன் ஆரம்பம்.

துருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன், ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்” இன்று பூஜையுடன் ஆரம்பம்.

Latest News, Top Highlights
ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் "சூப்பர் டூப்பர்" . இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை இயக்கும் ஏகே அதாவது அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது 'லேகா' பரவலான கவனம் பெற்ற படமாகும் . படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் 'ஆண்மை தவறேல் 'படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக இந்துஜா நடிக்கிறார் . இவர் ஏற்கெனவே 'மேயாத மான் ', 'மெர்க்குரி' , 'பூமராங்' , 'அறுபது வயது மாநிறம்' படங்களின் நாயகி . படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும் போது , " இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன் , நாயகி இருவருமே நடிக...