உலக அளவில் எந்த நாட்டில் எந்த இந்தியப்படம் அதிக வசூல், முழு விவரம்- சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த பெருமை
இந்திய சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் வெளிநாடுகளிலும் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் உலக அளவில் முக்கியமான நாடுகளில் அதிகம் வசூல் செய்த இந்திய படங்கள் எது என்பதை பார்ப்போம்.
சீனா- தங்கல்- $202,006,286
Arab Gulf States- பாகுபலி2- $11,100,000
தைவான் - தங்கல்- $6,400,000
சவுத் கொரியா- பிகே- $5,880,000
மலேசியா- தில்வாலே- $3,748,696
ஹாக் காங்- தங்கல்- $3,600,000
பாகிஸ்தான் - சுல்தான் - $3,531,575
ஜப்பான் - முத்து- $1,587,918
சிங்கப்பூர்- தில்வாலே- $1,000,000
ஸ்ரீலங்கா- மெர்சல்- $686,900
அமெரிக்கா- பாகுபலி2- $20,186,659
யுகே- தூம்3- $4,446,998
ஆஸ்திரேலியா- பாகுபலி2- $2,474,974
நியூஸிலாந்த்- பத்மாவத்- $634,621
இதில் தமிழ் படங்களான மெர்சல், முத்துவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்...
