Saturday, June 27
Shadow

Tag: #suriya simbu

சிம்புவிற்கு நன்றி கூறும் சூர்யா

சிம்புவிற்கு நன்றி கூறும் சூர்யா

Latest News, Top Highlights
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து திரைக்கு வந்துள்ள படம் 'காற்றின் மொழி'. இந்தப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லட்சுமி மஞ்சு ஆகியோருடன் சிம்புவும், யோகிபாபுவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்,"சிம்பு, லட்சுமி மஞ்சு, யோகிபாபுவிற்கு நன்றி. மயில்சாமி நடித்த காட்சிகளின்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்....