சூர்யாயின் அதிரடி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் !
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பலர் இயக்குனர் அட்லீ என்றும் ஒரு செய்தியும் பின்னர் ஆனால் தளபதியின் அதிரடி முடிவு எல்லொரையும் இன்ப வெள்ளதில் ஆழ்த்தியுள்ளது
இந்நிலையில் பல வருடங்களாக விஜய் இயக்குனர் ஹரியுடன் கைக்கோர்க்க வேண்டும் என்பது விருப்பமாம்.
சிங்கம்-2 முடிந்த பிறகே இந்த கூட்டணி இணைவதாக இருந்து ஒரு சில காரணங்களால் முடியாமல் போனதாம்.
அதுமட்டுமின்றி அடுத்தப்படம் கூட விஜய் ஹரியுடன் இணையலாம் என்று ப்ளான் போட, அதற்குள் சூர்யா ஹரியுடன் கூட்டணி வைத்துவிட்டாராம்.
இதனால் விஜய், முருகதாஸ் படம் முடிந்து அடுத்து வேறு ஒருவர் இயக்கத்தில் தான் நடிக்கப்போகின்றாராம், அந்த படம் முடிந்த கையோடு விஜய்-ஹரி கூட்டணி உறுதி என கூறப்படுகின்றது...
