நடிகர் சூர்யாவுக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்வு இதுவரை வெளிவராதா தகவல்
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இஅவர் நடிகர் சிவகுமார் மகன் என்பது நாம் அறிந்த விஷயம் தன் அப்பாவை போல சினிமாவில் இருந்தாலும் ஒழுக்கத்திலும் சரி மற்றவர்களிடம் பழகுவதில் அப்பாவை மிஞ்சியர் இதுவரை எந்த நடிகையுடனும் கிசுகிசு வந்தத்தில்லை அப்படி கட்டுகொப்புடன் வாழ்பவர் தன் குடும்பத்தில் மீதி அளவு கடந்த பாசம் வைத்து இருப்பவர் அதோடு ஏழை மக்களுக்கு உதவுபர் முக்கியமாக கல்விக்கு அதிக அளவுக்கு உதபுவர் இப்படி பட்ட இவரை பற்றி இதுவரை வெளிவராதா தகவல்கள் இதோ உங்களுக்காக
முதல் தன்னம்பிக்கை வார்த்தைகள் ?
நான் பத்தாவது படித்து கொண்டிருந்த போது ; "ரூமிற்குள்ளேயே இருக்காதே வெளியே வா , புதிதாக முயற்சி செய் " என்ற அப்பாவின் அந்த வார்த்தைகள் என்னை இங்கு நிறுத்தியிருக்கிறது .
முதல் மாறு வேடம் ?
ஸ்கூலில் நடந்த மாறுவேடப்போட்டிக்காக அப்பாவின் மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி உதவியுடன் பிச்சைக்காரன் ...
