Wednesday, October 28
Shadow

Tag: #surya #jayamravi #bogan #s3 #ganavelraja #aravindsamy #hansika

சூர்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் ஜெயம்ரவி

சூர்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் ஜெயம்ரவி

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 23-ல் தனது போகன் படத்தை வெளியிடவிருந்த ஜெயம்ரவி கொஞ்சம் அப்செட்டில் உள்ளாராம்....