Wednesday, October 28
Shadow

Tag: Tamil Cinema Breaking News

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி: படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாகும் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழு திரைக்கதை! நட்சத்திரங்களைக் கொண்டாடும் திரையுலகில், கதைக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்! தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பெரும்பாலும் படம் வெளியான பிறகுதான் நடைபெறும். ஆனால், அந்த வழக்கத்தை மாற்றும் வகையில், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்புத் திரைக்கதையை (Official Shooting Screenplay), படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார், ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். இவரது இயக்கத...

சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு

Latest News, Top Highlights
சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு அரசுடன் பேச்சுவார்த்தை தொடரும்; புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் சென்னை: தமிழ் திரையுலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்டிருந்த சினிமா வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன. திரைப்படத் துறையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கடந்த 26-ம் தேதி சென்னையில் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து, திரைத்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இந்த சந்த...
சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல்

சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல்

Latest News, Top Highlights
சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் சென்னை: தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய தயாரிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் 171வது திரைப்படம், அனுபவமும் பிரம்மாண்டமும் இணையும் புதிய கூட்டணியின் கீழ் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் தயாரிக்கிறார். இத்துடன், பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளராக இணைந்திருப்பது திரைப்படத்திற்கு மேலும் முக்கியத்துவம் சேர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக...