Saturday, October 10
Shadow

Tag: Tamil comedy horror thriller

அமெரிக்க மண்ணில் உருவான தமிழ் சினிமா முயற்சி! நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு சென்னையில் கோலாகலம்!

அமெரிக்க மண்ணில் உருவான தமிழ் சினிமா முயற்சி! நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு சென்னையில் கோலாகலம்!

Shooting Spot News & Gallerys
அமெரிக்க மண்ணில் உருவான தமிழ் சினிமா முயற்சி! நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு சென்னையில் கோலாகலம்! 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுடன் உருவான காமெடி ஹாரர் திரில்லர் – படக்குழுவினருக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து! சென்னை: ஜீவன் பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அமெரிக்காவில் முழுமையாகப் படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற தனித்துவத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து...