Thursday, September 24
Shadow

Tag: Tamil cuisine

சமையல் களத்தில் களமிறங்கும் மூன்று ஜாம்பவான்கள்! Celebrity MasterChef Tamil-ன் நடுவர்களாக Chef வெங்கடேஷ் பட், Chef சாசி செல்லையா, மற்றும் ஸ்ரேயா அடுகா

சமையல் களத்தில் களமிறங்கும் மூன்று ஜாம்பவான்கள்! Celebrity MasterChef Tamil-ன் நடுவர்களாக Chef வெங்கடேஷ் பட், Chef சாசி செல்லையா, மற்றும் ஸ்ரேயா அடுகா

Shooting Spot News & Gallerys
சமையல் களத்தில் களமிறங்கும் மூன்று ஜாம்பவான்கள்! Celebrity MasterChef Tamil-ன் நடுவர்களாக Chef வெங்கடேஷ் பட், Chef சாசி செல்லையா, மற்றும் ஸ்ரேயா அடுகா சென்னை, செப்டம்பர் 24, 2026: சமையல் என்பது வெறும் உணவைத் தயாரிப்பது மட்டுமல்ல... அதில் பாரம்பரியம், கலாசாரம், அனுபவம், படைப்பாற்றல் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அந்த சமையல் உலகை பிரபலங்களின் போட்டியுடன் இணைத்து புதிய அனுபவத்தை தர வருகிறது Celebrity MasterChef Tamil. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், சமையல் களத்தின் அனுபவம் வாய்ந்த மூன்று முக்கிய நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கின்றனர். பிரபல Chef மற்றும் Hospitality துறை நிபுணரான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, கோயம்புத்தூரில் உள்ள The French Door நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணரான Che...