Monday, November 9
Shadow

Tag: Tamil fantasy film

ட்ரோன்ஸ் – திரைப்பட விமர்சனம்:

ட்ரோன்ஸ் – திரைப்பட விமர்சனம்:

Latest News, Review
ட்ரோன்ஸ் திரைப்பட விமர்சனம்: குழந்தைகளின் கற்பனை உலகத்துக்குள் ஒரு கலகலப்பான பயணம்!   நடிப்பு: டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர்.ஜே. தீபக், சசி செல்வராஜ் தயாரிப்பு: ஜி.எம். மோர்கன் பிலிம்ஸ் – ஜி.எம். மோர்கன் இசை: ஹரி எஸ்.ஆர். ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன் இயக்கம்: ஆர். ராகவ் மிர்தாத்   கதை என்ன? கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்படும் நண்பர்களான கிஷோர் (டிராவிட் செல்வம்), கருப்பட்டி (அஞ்சலி நாயர்), தஷ் (ஆர்.ஜே. தீபக்) ஆகிய மூவரும், 'பிளாக் ஹோல்' என்ற அறிவியல் ஆய்வகத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில், ட்ரோன்கள் மூலம் வெளி உலகத்தைப் பார்க்கிறார்கள். அப்போது தேவதை போன்ற தோற்றத்தில் இருக்கும் பக்ருதியைப் (சித்தி இத்னானி) பார்த்ததும் கிஷோருக்கு காதல் மலர்கிறது. ஆன...
மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’!

மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’!

Latest News, Top Highlights
மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’! சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் கலவையில் உருவாகும் வித்தியாசமான தமிழ் திரைப்படம் தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, முற்றிலும் புதுமையான கற்பனை உலகத்தை திரையில் உருவாக்கும் முயற்சியாக உருவாகி வருகிறது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம். GM Morgan Films நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொரு விதமான உலகத்தையும், மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கனவுகளின் விநோதங்கள் நிஜமானால்? கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் திடீரென நி...