Saturday, June 27
Shadow

Tag: Tamil film industry

“முடிந்தது ‘ஹைக்கூ’ பயணம்… இப்போது திரையில் மலர காத்திருக்கும் ஒரு மென்மையான கவிதை!”

“முடிந்தது ‘ஹைக்கூ’ பயணம்… இப்போது திரையில் மலர காத்திருக்கும் ஒரு மென்மையான கவிதை!”

Latest News, Top Highlights
“முடிந்தது ‘ஹைக்கூ’ பயணம்... இப்போது திரையில் மலர காத்திருக்கும் ஒரு மென்மையான கவிதை!” பெரிய அறிவிப்புகள், பிரம்மாண்ட விளம்பரங்கள், சமூக வலைதள பரபரப்புகள் என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் தற்போது தனது முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற 90 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் வெளியீட்டுக்குப் பிறகே தெரியும் என்பார்கள். ஆனால் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பலரது கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளிலிருந்து சென்னை மாநகரின் பரபரப்பான இடங்கள் வரை பல்வேறு பின்னண...
“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி!

“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி! சென்னையில் நடைபெற்ற ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது. நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், “This GOLD is BLOODY BOLD” என்ற வித்தியாசமான டேக் லைனுடன் உருவாகி, வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்...
உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

உயரம் தாண்டிய வீரர்… இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா

Latest News, Top Highlights
உயரம் தாண்டிய வீரர்... இப்போது ரசிகர் மனங்களையும் தாண்டுகிறார்! “ஹபீபி” மூலம் கவனம் ஈர்க்கும் ஈசா தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய முகங்கள் அறிமுகமாகின்றன. ஆனால் சிலரின் பயணம் மட்டும் அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு புதிய வரவாக கவனம் ஈர்த்திருக்கிறார் “ஹபீபி” திரைப்படத்தின் நாயகன் ஈசா. மதுரையைச் சேர்ந்த ஈசா, சினிமாவுக்கு நேரடியாக வந்தவர் அல்ல. விளையாட்டு மைதானங்களில் வெற்றிக் கொடிகளை நாட்டியவர். மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டிகளில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற அவர், கல்லூரி காலத்தில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார். இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளிலும் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்துள்ளார். விளையாட்டில் பெற்ற ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வாழ்க்கையின் அடுத்த கட்டமான சினிமாவ...