Monday, November 9
Shadow

Tag: Tamil Sports Drama

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்

Latest News, Top Highlights
மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் டிஜிட்டல் படைப்புகள்; திரைப்படத் தயாரிப்பு மற்றும் பிராண்டுகளுக்கான புதிய கன்டென்ட் முயற்சிகளிலும் கவனம்! சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் OTT சீரிஸ்களைத் தயாரிப்பதுடன், நான்கு திரைப்படங்களையும் உருவாக்கும் திட்டத்துடன் ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 20, 2026 அன்று தனது புதிய தயாரிப்புத் திட்டங்களை அறிவித்துள்ள இந்நிறுவனம், திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள் மற்றும் பிராண்டுகளுக்கான பிரத்யேக கன்டென்ட் தயாரிப்பு எனப் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஹன்சா என்டர்டெ...
‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண்

‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண்

Latest News, Top Highlights
‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண் கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் – பவிஷ், அவந்திகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பு “கைவிட மறுப்பவர்களே மிகப்பெரிய வெற்றிகளை அடைகிறார்கள்” என்ற நம்பிக்கையை மையமாக வைத்து, இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அட்டாக்கர்’ (Attacker). பவிஷ் மற்றும் அவந்திகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் இயக்குகிறார். கைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில், நடிகர் வருண் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையிலான வலிமையான, சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் முக்கிய திருப்பங்களுடன் தொடர்புடையதாக உருவாக்கப்பட்டுள்ள இவரது கதாபாத்திரம், படத்திற்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்ட கதை...
‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெறாத கடலோர மக்களின் வாழ்வியலையும், பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியின் பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘மண்டாடி’. ஆக்‌ஷன், விளையாட்டு, காதல், உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கடலின் சீற்றத்துக்கு மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற போட்டியாளர்களின் வேகம், எதிர்பாராத சவால்கள், தனிப்பட்ட போராட்டங்கள் என விறுவிறுப்பான களத்தைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. வழக்கமான விளையாட்டுப் பின்னணியிலான திரைப்படங்களிலிரு...