Friday, October 30
Shadow

Tag: Tamil Upcoming Movies 2027

பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest News, Top Highlights
பொங்கல் 2027 ரேஸில் முதல் அறிவிப்பை வெளியிட்ட ‘வேட்டுவம்’ – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கான போட்டியில் தனது வருகையை முதலாவதாக உறுதிப்படுத்தியுள்ளது இப்படம். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும், சமூகப் பின்னணியுடன் கூடிய படைப்புகளையும் வழங்கி வரும் பா. இரஞ்சித், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட களத்தில் ‘வேட்டுவம்’ படத்தை உருவாக்கி வருகிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம், அபோகலிப்டிக் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியு...