Friday, September 30
Shadow

Tag: tamilnadu

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

மாரச் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை…

Latest News, Top Highlights
கியூப் நிறுவனத்திற்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு எதிராக வரும் மார்ச் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்ட்) ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கியூப் நிறுவனர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்....
அனிதா விசயத்திற்கு இப்படியா ராகவா பதில் சொன்னார் இதில் ஏன் அரசியல்???

அனிதா விசயத்திற்கு இப்படியா ராகவா பதில் சொன்னார் இதில் ஏன் அரசியல்???

Latest News
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழர்களுக்கு ஆதரவாக என்றும் குரல் கொடுப்பவர் ஏழைகளுக்கு மாற்றுதிறனாளிகளுக்கு ஓடோ ஓடி உதவி செய்து வருகிறார் அப்படி இருக்கும் அவரின் நல்ல பெயரை சில மீடியா அவருக்கு அவப்பெயர் பெற்றுத்தர அவரை அரசியல் வலையில் சிக்க வைப்பதற்காக சமிபத்தல் அவர் பற்றிய செய்தி ஒன்றை கிளப்பி விடுவதாக ராகவா தனது வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளா அவை பின்வருமாறு..., ...