Wednesday, October 28
Shadow

Tag: #tamizhpadam2

அஜித், விஜய், விஷால், உயர்திரு ‘ஸ்’ஸை மரண கலாய்  கலாய்க்கும் சிவாவின் தமிழ்ப்படம் 2.0

அஜித், விஜய், விஷால், உயர்திரு ‘ஸ்’ஸை மரண கலாய் கலாய்க்கும் சிவாவின் தமிழ்ப்படம் 2.0

Latest News, Top Highlights
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. 2010ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான். தலைப்பில் 2.0 என்று வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பை கலாய்த்துள்ளனர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். போஸ்டரை பார்த்ததுமே யாரை கிண்டல் செய்துள்ளார்கள் என்பது சூப்பராக புரிந்துவிட்டது தமிழ் படம் 2.0-ன் ஒரு நிமிட டீஸர் இன்று வெளியாகியுள்ளது. சிவாவாகிய நான் என்று சிவா பதவியேற்கும் அதுவும் அழுது கொண்டு வெள்ளை நிற கைக்குட்டையால் கண்ணீரை துடைக்கும் காட்சியுடன் டீஸர் துவங்குகிறது. கைக்குட்டையை பார்த்த உடனே யாரை கலாய்க்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது துப்பறிவாளன் விஷால் மற்றும் அஜித்தின் விவேகம் படத்தையும் ஜாலியாக கலாய்த்துள்ளனர். அஜித்தின் மங்காத்தா, விஜய் படத்தை கூட ...