Wednesday, April 22
Shadow

Tag: #thaadibalaji #birthday

நடிகர் தாடி பாலாஜி பிறந்த தினம்

நடிகர் தாடி பாலாஜி பிறந்த தினம்

Birthday, Top Highlights
தாடி பாலாஜி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களின் துணை நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார். இவர் 1997-ம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி திரைப்படத்தின் சிறுகதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மாயா மச்சீந்திரா தொடரில் எம் எஸ் பாஸ்கர் உடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பெரிய திரை மற்றும் சின்னத் திரையில் நடித்து வருபவர் தாடி பாலாஜி. பெரிய திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதுடன் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்....