தடம் – திரைவிமர்சனம் (புதுமை) Rank 4/5
அருண் விஜய் தமிழ் சினிமாவில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த பிறகு ஒரு புது அத்தியாம் எடுத்துள்ளார் என்றால் மிகையாகது என்று சொல்லலாம் ஆம் தொடர்ந்து வெற்றி படங்கள் அதோடு புதுமையான கதை களங்கள் தேர்வு வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று ஜொலித்து வருகிறார் . இதை இவரின் நாளை வெளிவர இருக்கும் தடம் படத்திலும் செய்துள்ளார்.
அருண் விஜய் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து அதிரடி ஆக்ஷ்ன் கொண்ட திரில்லர் படமான "தடையற தாக்க" படத்தை வெளியிட்டனர். மீண்டும் இதே போன்ற கொலை மற்றும் சைக்கோ டூவிஸ்ட்குடன் கூடிய மாறுபட்ட திரைபடம் ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளனர். இந்த கூட்டணிக்கு வலுவான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையும் இரண்டாவது படம் தடம் இந்த படமும் வெற்றி படம் என்பதில் சிறிதும் ஐயமில்லை காரணம் கதை களமும் கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக அமைந்துள்ளது அதே போ...



