Wednesday, October 28
Shadow

Tag: #thalaiva2 #vijay #alvijay

தளபதி விஜய்க்கு காத்து இருக்கும் இயக்குனர் விஜய் தலைவா 2 உருவாகுமா

தளபதி விஜய்க்கு காத்து இருக்கும் இயக்குனர் விஜய் தலைவா 2 உருவாகுமா

Latest News, Top Highlights
விஜய் திரை வாழ்கையில் மிகவும் மறக்கமுடியாத ஒரு படம் என்றால் அது விஜய் காரணம் இந்த படம் அவரின் வாழ்கையில் இரண்டு வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகது ஒன்று இந்த படத்தின் ரிலீஸ் ஆல் மிக பெரிய மனுலச்ச்சளுக்கு ஆளானார் அதே போல இந்த படம் மூலம் தான் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல செயலும் நடந்தது இருந்தும் இந்த படம் அவரின் வாழ்கையில் மிக பெரிய நெருடலென்று தான் சொல்லணும் தற்போது என்னடா என்றால் இயக்குனர் விஜய் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயார் என்கிறார் . விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை. படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை ய...