Saturday, June 27
Shadow

Tag: #thalapathy #thalapathyfas

என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

Top Highlights
மெர்சல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியுடன் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ சொன்னதை நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லணும். விஜய்க்கு இந்த படம் ஒரு பெரும் மணிமகுடம் என்று தான் சொல்லணும் காரணம் வசூலில் இது தான் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் . படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மாஸாக தெறிக்க விட்டது. இந்த படத்தின் வசூல் தமிழ் திரையுலகில் அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷேர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஆம், இந்த படத்தின் ஷேர் மட்டுமே ரூ 110 கோடி என தகவல்கள் கசிந்துள்ளன....