Saturday, February 14
Shadow

Tag: #thalapathy62 #vijay #oviya #armurugadoss

விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா அதிர்ச்சி தகவல்

விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா அதிர்ச்சி தகவல்

Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இவருடன் நடிக்க எல்லோரும் நீ நான் என்று போட்டி போடுவார்கள் ஏன் அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வரவென்றும் என்று எங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை விஜயுடன் நடிக்க மறுத்துள்ளார். தளபதி விஜய் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகின்றன, மேலும் படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜயின் தங்கையாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓவியா என்னது தங்கை கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது என கூறி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒரு முறை தங்கை ...
தளபதி 62 விஜய் கூட்டணியில் ஓவியா வெளியான தகவல்

தளபதி 62 விஜய் கூட்டணியில் ஓவியா வெளியான தகவல்

Shooting Spot News & Gallerys
பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதுவரை திரையுலகில் பெறாத பெயரை தனது உண்மையான குணத்தினால் சில நாட்களிலேயே பெற்றவர் ஓவியா. இதுவரை நடிகைகளுக்கென ஆர்மி, நேவி போன்றவை உருவானதே இல்லை, முதல் முதலாக இவை ஓவியாவுக்கு தான் உருவாக்கப்பட்டன, இவருக்கு கிடைத்துள்ள இந்த பெயரால் தற்போது இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள முருகதாஸின் படத்தில் ஓவியாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது, விஜய் படம் என்றால் ஓவியாவா மறுக்கவா போகிறார்?...