Sunday, April 19
Shadow

Tag: The

புஷ்பா திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டும் தொழிலாளிதான் புஷ்பா என்ற புஷ்பராஜ். ஆனால், சீக்கிரத்திலேயே அந்த மரங்களை காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பத்திரமாக துறைமுகம் வரை கடத்துவதில் தேர்ச்சிபெறுகிறார் புஷ்பா. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருந்த கொண்டா ரெட்டி, மங்களம் சீனு போன்றவர்கள் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள். இதற்கிடையில், புஷ்பாவைப் பிடிக்க காவல்துறையும் முயற்சிகளை மேற்கொள்கிறது. சிலர் தோல்வியடைந்துவிட, அந்தப் பணிக்கு புதிதாகச் சேர்கிறார் பன்வீர் சிங் ஷெகாவத். செம்மரக் கடத்தல் தொழிலில் உருவாகும் எதிரிகளையும் புதிதாக வரும் காவல்துறை அதிகாரிகளையும் புஷ்பா எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் ஒரு பகுதி க...

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தும் சத்யஜோதி தியாகராஜன்

Latest News, Top Highlights
திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வேண்டுமெனத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் டி.ஜி. தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  எழுதியுள்ள கடித்ததில், கொரோனா ஊரடங்கு காரமாகக் கடந்த 2020 மார்ச் முதல் இந்தியத் திரைப்படத் துறையின்  மிகவும் கஷ்டப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஊரடங்கு கடந்த 2020 அக்டோபர் மாதம் தளர்த்தப்பட்டு,  50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது.  மெதுவாக ஜனவரி 2021 முதல் திரையுலகம் புத்துயிர் பெறத் தொடங்கியது. இந்நிலையில்,  ஏப்ரல் 2021 முதல் மாநில அரசுகள் விதித்த இரண்டா...

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்து...
பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

பொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…

Latest News, Top Highlights
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கோலிவுட் கதையை உருவாக்கத் தயாராக உள்ளார். மாநிலத்தில் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களின் சக்திவாய்ந்த சங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், தமிழ் படம் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு மே 29 அன்று தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், ஜோதிகா தமிழ் ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் ஜூம் அழைப்பு மூலம் டிஜிட்டல் விளம்பரங்களைத் தொடங்கினார், அங்கு அவர்கள் படம் பற்றி பேசினர், அதன் டிரெய்லர் வியாழக்கிழமை இணையத்தில் ஒரு இடிச்சலுடன் வரும், மே 21. பொன்மகள் வந்தாள் டி ஜோதிகா.மக்கள் தொடர்பு சிற்றேடு நடிகை ஊடக மக்களுடன் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டார், மேலும் ஜோதிகாவும் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்களுடன் ரவுண்ட்டேபிள் போன்ற ஒரு நேர்காணலில் பங்கேற்பார். விளம்பரத்திற்காக பொது மக்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதற்காக அறியப்பட்ட ...
ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார் இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இரு...