Saturday, April 18
Shadow

Tag: #theeranathikaramondru #karthi #prabhu #rakulpreethsing #ghibran #vinoth #tamilcinema #tamilmovie

தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

Latest News
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என...
தீரன் அதிகாரம் ஒன்று – திரை விமர்சனம் ( கல்வெட்டு ) Rank 4.5/5

தீரன் அதிகாரம் ஒன்று – திரை விமர்சனம் ( கல்வெட்டு ) Rank 4.5/5

Review
தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் என்று தான் சொல்லணும் காரணம் கடந்த சிலகாலங்களாக மிக சிறந்த படங்கள் வெளியாகிறது என்று சொல்லணும். கடந்த வாரம் அறம் மிக சிறந்த படம் அதை தொடர்ந்து இந்த வாரம் தீரன் அதிகாரம் ஒன்று. தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் நிறைய வந்துள்ளது அதில் ஒரு சில படங்கள் நம் மனதில் நின்ற படங்கள் என்று சொல்லுவோம் அந்த வகையில் ஒரு நல்ல போலீஸ் கதையம்சம் கொண்ட படம் என்று தான் சொல்லணும். இயக்குனர் தன் முதல் படத்திலே தான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்று நிரூபித்தவர் அந்த வகையில் மீண்டும் ஒரு மிக சிறந்த படத்தை நமக்கு கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் நல்ல கதை விறுவிறுப்பான திரைக்கதை கம்பீரமான நட்சத்திர தேர்வு என்று எதிலும் சோடை போகாமல் மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத் அதோடு இந்திய போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மிக பெரிய கௌரம் அந்தஸ்தை கொடுத்துள்ளார் இந்த படத்தில் ந...
எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனை பிடிக்கும் – ஜாங்கிட்.

எல்லா போலீஸ் அதிகாரிக்கும் இந்த தீரனை பிடிக்கும் – ஜாங்கிட்.

Top Highlights
தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றார் சூர்யா. எல்லா ...
“தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி

“தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி

Shooting Spot News & Gallerys
"தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக்கொண்டிருந்திர...
முழுக்க ஆக்சன் படமான “தீரன் அதிகாரம் ஒன்று” வரும் நவம்பர் 17ம் தேதி ரிலீஸ்

முழுக்க ஆக்சன் படமான “தீரன் அதிகாரம் ஒன்று” வரும் நவம்பர் 17ம் தேதி ரிலீஸ்

Shooting Spot News & Gallerys
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :- தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான் , ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வ...
Exciting Update On Karthi’s Theeran Adhigaaram Ondru

Exciting Update On Karthi’s Theeran Adhigaaram Ondru

Latest News
The teaser of Karthi’s upcoming film Theeran Adhigaaram Ondru received good response on social media. While the film was initially scheduled to release in September, it eventually was postponed to November. The latest is that, the audio of the film will be unveiled in the first week of November. “The audio will either be launched on November 1 or some time that week and we are tentatively planning to release the film on November 17. But the dates are not confirmed as of now,” a source close to the film’s unit told us. Directed by Sathuranga Vettai fame Vinoth and bankrolled under Dream Warrior Pictures banners, Theeran Adhigaaram Ondru has music scored by Ghibran and also features Rakul Preet Singh as the female lead