Friday, November 6
Shadow

Tag: #TheIndiaStory #TheIndiaStoryMovie #KajalAggarwal #ShreyasTalpade #ZeeStudios #MIGProductions #ChettanDK #SagarBShinde #SlowPoisonInProgress

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட அபாயங்களை பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’ – காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடிப்பில் டிரெய்லர் வெளியீடு!

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட அபாயங்களை பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’ – காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடிப்பில் டிரெய்லர் வெளியீடு!

Latest News, Top Highlights
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட அபாயங்களை பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’ – காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடிப்பில் டிரெய்லர் வெளியீடு! சென்னை: சமூகத்தில் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்து வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மற்றும் அதன் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விவசாயத்தில் அதிகரித்து வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, அதன் காரணமாக மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தலைமுறைகள் சந்திக்கும் அபாயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பும் வகையில் இப்படம் உருவாக்க...
உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ‘தி இந்தியா ஸ்டோரி’… விரைவில் டீசர் வெளியீடு!”

உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ‘தி இந்தியா ஸ்டோரி’… விரைவில் டீசர் வெளியீடு!”

Latest News, Top Highlights
“விஷமயமான உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ‘தி இந்தியா ஸ்டோரி’… விரைவில் டீசர் வெளியீடு!”   சமூகத்தில் அமைதியாக பரவி வரும் ஒரு ஆபத்தான நிஜத்தை திரை மொழியில் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்’. ஏற்கனவே வெளியான இப்படத்தின் தாக்கம் மிகுந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் முறையாக காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேயும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம், வழக்கமான கமர்ஷியல் கதைகளை தாண்டி, நாட்டின் பொது சுகாதாரத்தையும், விவசாய துறையையும் தீவிரமாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இயக்குநர் சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம்...