Wednesday, October 28
Shadow

Tag: #theri #vijay #samantha #amyjacson #raviteja #telugu

விஜய்யின் தெறி தெலுங்கில் ரீமேக் ஆகிறது

விஜய்யின் தெறி தெலுங்கில் ரீமேக் ஆகிறது

Latest News, Top Highlights
2016ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், டைரக்டர் மகேந்திரன், நைனிகா உள்பட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அதொடு வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்தியது இந்த தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், தமிழ்ப்படத்தின் கருவை எடுத்துக்கெண்டு அதை தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப மசாலாவை கலந்து படமாக்கப்போகிறார்களாம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது...