Wednesday, October 28
Shadow

Tag: #thiru #birthday

ஜூலை 6ல் பிறந்த நாள் கொண்டாடுபவர் இயக்குனர் திரு

ஜூலை 6ல் பிறந்த நாள் கொண்டாடுபவர் இயக்குனர் திரு

Latest News, Top Highlights
இவர் தனது திரையுலக வாழ்க்கையை தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தொடங்கினார். இதை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கினார். இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளை திருமணம் செய்து கொண்டார். இவர் சத்யம் திரைப்படத்தில் இயக்குனர் ராஜசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்கள் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமவுலி இன்று வெளியாகி மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது....