Sunday, June 28
Shadow

Tag: #thondan #samuthirakani #sunaina #vikranth #thambiramaiya

தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு

தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு

Latest News
! சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொண்டன்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கியுள்ள படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார். தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கவே, மே 26 முதல் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், வரும் வெள்ளி கிழமை வெளியாகயுள்ள தொண்டன் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
“தொண்டன்” அரசியல் படம் இல்லை மக்களுக்கான படம் – சமுத்திரகனி

“தொண்டன்” அரசியல் படம் இல்லை மக்களுக்கான படம் – சமுத்திரகனி

Latest News
தமிழ் சினமாவை பொறுத்த வரைக்கும் பலர் ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக தான் பார்க்கிறார்கள் ஒரு சிலர் சினிமாவை தன் வாழ்கையாக பார்கிறார்கள் அப்படி பார்க்கும் இயக்குனர்கள் என்பது விரல் விட்டு என்ன கூடியவர்களே என்று தான் சொல்லணும். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர் சமுத்திரகனி. சமுத்திரகனி படங்கள் என்றாலே சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை சொல்லும் படமாக தான் இருக்கும் அதோடு மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லுவார் அப்பா படத்தில் கல்விமுறையை நிமிர்ந்து நில் அரசியல் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பண்ணும் அவலநிலையை கூறினார். இவர் படத்தில் காதலுக்கும் ஒரு வரைமுறை இருக்கும் அதே போல இவர் நடிக்கும் படங்களும் சமுதாய விழிப்புணர்வுடன் இருக்கும் கதாபாத்திரம் தான் அதிகம் என்று சொல்லலாம். சமுத்திரகனி தன் அடுத்த படைப்புடன் வருகிறார் இந்த படத்துக்கு தொண்டன் என்ற தலைப்பில் வருகிறார் . தொண்டன் என்றதும் நம்மக்...