Saturday, June 27
Shadow

Tag: #thumba #tharshan #keerthipandiyan #harryshram #anirudh

KJR ஸ்டுடியோஸ் வெளியிடும் தும்பா வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது

KJR ஸ்டுடியோஸ் வெளியிடும் தும்பா வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது

Latest News, Top Highlights
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். நாங்கள் வசனம் எழுதும்போது, எந்த கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீ...
ஒரு மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த தும்பா டைகர் வீடியோ

ஒரு மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த தும்பா டைகர் வீடியோ

Latest News, Top Highlights
சில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்கள் தான் லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும் என்ற மாயையை சில விஷயங்கள் பிடிவாதமாக உடைக்கும். ஒரு சிலர் இதனை 'லக்' என்று அவர் சொல்லலாம், ஆனால் உண்மை மற்றும் யதார்த்தம் என்னவெனில் ரசிகர்கள் நல்ல மற்றும் மிகச்சிறப்பான கதை, ஐடியாக்களுக்கு காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் 'தும்பா' வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் YouTubeல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது இதை நிரூபணம் ஆக்குகிறது. அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை  வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, "இதைப் பற்றி நான் என்ன சொல்றது?, இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது....

கனா படத்தின் நாயகன் தர்ஷன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

Latest News, Top Highlights
'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்குகிறார் இந்த படத்துக்கு அனிருத்,  இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது.அனிருத்திடம் இன்னும் பாடல் தரவில்லை என்று சொல்ல, அதற்கு பாடலுக்கான சூழல் என்ன என்று அனிருத் கேட்கிறார்.புலி வருவது போன்ற காட்சி என்று இயக்குநர் சொல்ல, நீங்கள் முதலில் அந்த காட்சியை படமாக்குங்கள் புலியை பார்த்தால் தான் இசையமைக்க முடியும் என்கிறார் அனிருத். அதற்கு உடனே இயக்குநர், அனிருத் இருக்கும் இடத்திற்கு புலியை அனுப்புகிறார். புலியை பார்த்து பயந்து அனிருத் இசையமைப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறத...