Tuesday, April 21
Shadow

Tag: #ThuppakiMunai

அசுரகுருவாக மாறும் விக்ரம் பிரபு

அசுரகுருவாக மாறும் விக்ரம் பிரபு

Latest News, Top Highlights
‘நெருப்புடா’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பக்கா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு தற்போது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது. ‘அசுரகுரு’ என தலைப்பு வைத்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இந்த படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் ட...