துப்பாக்கி முனை – திரை விமர்சனம் (பார்க்கவேண்டிய படம்)Rank 3.5/5
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படமான `துப்பாக்கி முனை’ படம்,
30-க்கு மேற்பட்ட என்கவுண்ட்டர் செய்துள்ள மும்பையை சேர்ந்த என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் பிரில்லா போஸ் (விக்ரம் பிரபு) இவருக்கும் மருத்துவரான அவரது தாய்க்கும், காதலி மைதிலி (ஹன்சிகா) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இந்நிலையில், தென் தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் 15 வயது பெண் கற்பழிப்பு தொடர்பான வழக்கில் கைதானவரை விசாரிக்க விக்ரம் பிரபுவுக்கு அழைப்பு வருகிறது.
இந்த விசாரிப்புதான் படத்தின் மிக பெரிய திருப்புமுனையாக அமைகிறது துப்பாக்கி முனை படத்திற்கு அற்புதமான திரைகதை மூலம் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் அபிராமி பள்ளிக்கூடம் படிக்கும் பெண் அதே ஊரின் மிக பெரியதொழில் அதிபர் வேல ராமமூர்த்தி மகன் கற்பழித்து அப...
