வசூலில் சாதிக்குறான் விஷாலின் துப்பறிவாளன்
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் நடிப்பில் உருவாகி இருந்த துப்பறிவாளன் படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவது வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை மிஷ்கின் இயக்க விஷாலின் VFF நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவம் படம் வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது, இதுவரை வெளியாகி இருந்த அனைத்து விஷால் படங்களின் சாதனைகளையும் துப்பறிவாளன் படம் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
வசூல் விவரம் இதோ
முதல் நாள் - ரூ 2.4 கோடி
இரண்டாம் நாள் - ரூ 3 கோடி
மூன்றாம் நாள் - ரூ 4 கோடி
மொத்தம் இதுவரை ரூ 9.4 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....


