Tuesday, July 21
Shadow

Tag: #Toxic #ToxicMovie #ToxicAFairyTaleForGrownUps #Thadumaarudhe #Yash #RockingStarYash #TaraSutaria #Nayanthara #KiaraAdvani #RukminiVasanth #HumaQureshi #GeetuMohandas #TanishkBagchi

‘டாக்ஸிக்’ படத்தில் காதலின் புதிய முகம்! – யாஷ், தாரா சுதாரியாவின் உணர்வுப் பயணத்தை வெளிப்படுத்தும் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு

‘டாக்ஸிக்’ படத்தில் காதலின் புதிய முகம்! – யாஷ், தாரா சுதாரியாவின் உணர்வுப் பயணத்தை வெளிப்படுத்தும் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு

Latest News, Top Highlights
'டாக்ஸிக்' படத்தில் காதலின் புதிய முகம்! – யாஷ், தாரா சுதாரியாவின் உணர்வுப் பயணத்தை வெளிப்படுத்தும் 'தடுமாறுதே' பாடல் வெளியீடு சென்னை: 'தபாஹி' பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'தடுமாறுதே' தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் காதலின் வேறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துவதோடு, திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ராயா மற்றும் ரெபெக்கா இடையேயான உறவின் ஆழமான உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. முன்னதாக வெளியான 'தபாஹி' பாடல் தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடியிருந்த நிலையில், 'தடுமாறுதே' பாடல் மென்மையான காதல், ஏக்கம், மனதில் சொல்லப்படாமல் புதைந்திருக்கும் உணர்வுகள் மற்றும் உறவின் நுட்பமான தருணங்களை இசை வழியாக அழகாக வெளிப்படுத்துகிறது. 'ராக்கிங் ஸ்டா...