Monday, June 22
Shadow

Tag: #trafficramasamy sachandrasekar #vijayantony

டிராப்பிக் ராமசாமி – திரைவிமர்சனம்  ( அவசியம் )Rank 3/5

டிராப்பிக் ராமசாமி – திரைவிமர்சனம் ( அவசியம் )Rank 3/5

Review, Top Highlights
டிராப்பிக் ராமசாமி என்பவர் யார் என்று தெரியாமல் பலர் இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும்எதாவது ஒரு பிரச்சனையை செய்பவர் என்று பலர் சொல்லவதை நாம் கேட்டு இருக்கோம் அவர்களுக்கு ஒரு சாட்டை அடி தானிந்த படம் அவர் யார் அவர் எப்படி பட்ட போராளி என்று மக்களுக்கு மிகவும் தெளிவாக சொல்லி இருக்கும் படம் தான் டிராப்பிக் ராமசாமி பொதுவாக எஸ்.ஏ. சந்திரசேகர் தான் புரட்சி படங்களை எடுப்பார் ஆனால் இந்த முறை அப்படி ஒரு படத்தில் அவர் நடித்து அவர் உதவி இயக்குனரை இந்த படத்தை இயக்க சொல்லி இருக்கிறார் . இதற்க்கு அவரை பாராட்டனும். என்னை போல தான் என் சிஷ்யனும் என்று நிரூபிக்க வைத்துள்ளார். - நடிகர்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, ஆர்.கே.சுரேஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அம்பிகா, இமான் அண்ணாச்சி, எஸ்.வி.சேகர், அபர்நதி, சேத்தன், அம்மு மற்றும் பலர். தயாரிப்பு - கிரீன் சிக்னல் ப்ரொடக்ஷன்ஸ், இயக்க...
போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

Latest News, Top Highlights
மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ' டிராஃபிக் ராமசாமி ' விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: " எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த...
போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு !

போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு !

Latest News, Top Highlights
கிரீன் சிக்னல் வழங்கும்' டிராஃபிக் ராமசாமி 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது, "நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர். உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவரு...
திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய “டிராஃபிக் ராமசாமி”

திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய “டிராஃபிக் ராமசாமி”

Latest News, Top Highlights
சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிகாட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சி . இவர் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதிலிருந்து 'டிராஃபிக் ராமசாமி' திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி இயக்குனர் விக்கி கூறும்போது , “வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராஃபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம். தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன் 22 கொடுத்துள்ளதால் க...
எஸ்.எ.சந்திரசேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமியின் சர்ச்சைக்குரிய பாடல்

எஸ்.எ.சந்திரசேகர் நடிக்கும் டிராஃபிக் ராமசாமியின் சர்ச்சைக்குரிய பாடல்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
இயக்குனர் விக்கி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவுக்கு மிரட்டல்? மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது. பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது....
சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் !

சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் !

Latest News, Top Highlights
'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது , "டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்....
மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

Latest News, Top Highlights
சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று 'டிராஃபிக் ராமசாமி 'அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி' . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது " இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் . ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிட...
”நடனப்புயலாக மாறிய நெல்லைப்புயல்  இமான் அண்ணாச்சி”

”நடனப்புயலாக மாறிய நெல்லைப்புயல் இமான் அண்ணாச்சி”

Latest News, Top Highlights
சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடல் வரிகள் “சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க வாடா மச்சான்“ இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார். அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி...
விஜய் அப்பா நடிக்கும் ”டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி!

விஜய் அப்பா நடிக்கும் ”டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி!

Shooting Spot News & Gallerys
டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ”டிராபிக் ராமசாமி ” இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அ...