Wednesday, October 28
Shadow

Tag: #trisha #nayanthara #directors

நடிகை த்ரிஷா இயக்குனர்களுக்கு போடும் கண்டிஷன் என்ன தெரியுமா?

நடிகை த்ரிஷா இயக்குனர்களுக்கு போடும் கண்டிஷன் என்ன தெரியுமா?

Top Highlights
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த த்ரிஷா இப்போது தடாலடியாக தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். காரணம், சக போட்டியான நயன்தாரா என்கிறார்களாம். தற்போது நடிகை, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட நான்கைந்து படங்களில் நடித்து, அதிகமாக கல்லா கட்டி வருகிறாராம். இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான த்ரிஷா, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, அதுபோன்ற கதைகளைத்தான் தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம் நடிகை....