Wednesday, October 28
Shadow

Tag: #trisha #nayanthara

த்ரிஷா மற்றும் நயன்தாரா போட்டி யார் லேடி சூப்பர் ஸ்டார்

த்ரிஷா மற்றும் நயன்தாரா போட்டி யார் லேடி சூப்பர் ஸ்டார்

Latest News, Top Highlights
தமிழில் எப்போதும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி இருக்கும் இந்த போட்டியில் அஜித் விஜய் இந்த இருவருக்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் இந்த போட்டி என்பது அஜித் மற்றும் விஜய்க்கும் இல்லை இந்த இரு ரசிகர்களுக்கு தான் யார் சூப்பர் ஸ்டார் என்று இப்ப இந்த போட்டி பெண்களுக்கும் வந்துள்ளது ஆம் த்ரிஷா மற்றும் நாயன்தாராக்கு தான் இப்ப போட்டி தமிழ்த் திரையுலகத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இன்னும் தங்களுக்கென தனி இடத்தை வைத்திருக்கும் நடிகைகள் இருவர் தான். ஒருவர் த்ரிஷா மற்றொருவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் த்ரிஷா டாப்பில் இருந்த அளவிற்கு நயன்தாரா இருந்தது இல்லை. இருப்பினும் தற்போது நயன்தாரா என்றாலே தமிழ், தெலுங்கில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. த்ரிஷாவுக்கு முன்பாகவே நயன்தாரா அவருக்கென ஒரு தனிப் பெயரை உருவாக்கிவிட்டார். நல்ல கதாபாத்திரங்களில் யார் அதிகம் நடித்தது என...