Wednesday, October 28
Shadow

Tag: #ulkutthu @dinesh #balasaravanan #nanthitha #thambiramaiya #vittalkumar #mottairajendran

விஷால் உள்குத்தால்  வெளியாகும் தினேஷின் “உள்குத்து”

விஷால் உள்குத்தால் வெளியாகும் தினேஷின் “உள்குத்து”

Latest News, Top Highlights
"உள்குத்து" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசியது உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் ...
சரியான நேரத்தில் சரியான கதையாக ரிலீஸ் ஆகும் “உள்குத்து”

சரியான நேரத்தில் சரியான கதையாக ரிலீஸ் ஆகும் “உள்குத்து”

Latest News
தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'உள்குத்து'. 'திருடன் போலீஸ்' படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும் , 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். 'உள்குத்து' படத்தை 'P K Film Factory' G விட்டல் குமார் அவர்களும் G சுபாஷினி தேவி அவர்களும் தயாரித்துள்ளனர். 'உள்குத்து' படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரு. G விட்டல் குமார் பேசுகையில், '' தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படைகள் இதற்கு சான்று. இந்த நிலையில் 'உள்குத்து' படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையு...
“ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். எங்களின் ‘உள்குத்து’ இருக்கும்”

“ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். எங்களின் ‘உள்குத்து’ இருக்கும்”

Latest News
'திருடன் போலீஸ்' வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் ராஜூ - தினேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'. முழுக்க முழுக்க நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த 'உள்குத்து' படம் வர்த்தக உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாபெரும் வெற்றி பெற்ற 'அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் இந்த உள்குத்து படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு முதன்மை தயாரிப்பாளராக நான் தயாரிக்கும் முதல் படம் - உள்குத்து. இதற்கு முன் என்னுடைய நண்பர் 'கெனன்யா பிலிம்ஸ்' ஜெ செல்வகுமாரோடு இணைந்து நான் 'ஒரு நாள் கூத்து' படத்தை இணை தயாரிப்பு செய்தேன். ஒரு படத்தை தயாரிப்பது சவாலான காரியம் என்றால், தரமான கதையம்சம் கொண்ட படத்தை தயாரிப்பது உணர்வுபூர்வமான காரியம். அப்படி ஒரு தரமா...